பினாங்கு: வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு வைக்க தடை

பினாங்கு: வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு வைக்க தடை

images (5)

அக்டோபர், 24 பினாங்கு மாநிலத்தில் அங்காடி கடைக்காரர்கள் வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு வைத்திகொள்ள அடுத்த ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில முதல்வர் லிம் குவான் எங் கூறினார்.

ஒரு ஆய்வில் வெளிநாட்டு சமையல்காரர்களை நீக்க வேண்டும் என்று 86 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்தனர். அதனால் அரசு இந்த முடிவை எடுத்தது. வெளிநாட்டு சமையல்காரர்கள் உதவிக்காக இருக்கலாம் ஆனால் தலைமை சமையல்காரர்களாக இருக்க கூடாது.