பாகுபலி படத்தில் அனுஷ்காவின் ஸ்பெஷல் தோற்றம்

பாகுபலி படத்தில் அனுஷ்காவின் ஸ்பெஷல் தோற்றம்

anu

ஜூலை 18, ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி இந்திய அளவில் வசூலில் முதலிடம் பிடித்த படம் பாகுபலி. படம் வெளியாகி ஓரிரு நாட்களில் பார்த்தவர்களுக்கு கிடைக்காத அனுஷ்காவின் ஸ்பெஷல் தோற்றம் அடுத்து வரும் நாட்களில் படம் பார்த்தவர்களுக்கு கிடைத்துள்ளது. பாகுபலியில் அனுஷ்காவை வயதான தோற்றத்திலேயே அலைய விட்டுவிட்டார்கள். இதனால் அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் என்றே கூற வேண்டும். படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸர் படத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.