பல்கலைகழக கழிவறையில் ஆண் சிசு உடல் மீட்பு

பல்கலைகழக கழிவறையில் ஆண் சிசு உடல் மீட்பு

bab

ஜனவரி 21, தொப்புல் கொடி வெட்டப்படாத நிலையில் ஆண் சிசுவுன் உடல் ஒன்று பல்கலைகழக கழிவறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தில் பெயர் வெளியிடப்படாத அப்பல்கலைக்கழகத்தின் கழிவறையில் இறந்துக் கிடந்த அச்சிசுவின் உடலை பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

இறந்த அச்சிறுவின் உடல் பிந்துலு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.