நாம் மகளிர் வர்த்தக தொழிற்திறன் பயிற்சி அதிகாரப்பூர்வத் திறப்பு விழா

நாம் மகளிர் வர்த்தக தொழிற்திறன் பயிற்சி அதிகாரப்பூர்வத் திறப்பு விழா

viber image

நாம் மகளிர் வர்த்தக தொழிற்திறன் பயிற்சி அதிகாரப்பூர்வத் திறப்பு விழா 2/12/2014 காலை 8மணி முதல் பகல் 1வரை நடைபெறுகிறது.  இடம்: சபை துன் இஸ்மாயில் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் பிரதமர் மனைவி, மாண்புமிகு டத்தோ ஸ்ரீ  ரோஸ்மா மான்சோர் நாம் மகளிர் வர்த்தக தொழிற்திறன் பயிற்சி முகாமை வைபவரீதியாக திறந்து வைத்தார்.

m1 m2 m3