நான் ஒரு இந்து – Unity Is Strength ஒற்றுமையே பலம்

நான் ஒரு இந்து - Unity Is Strength ஒற்றுமையே பலம்

P1050939P1050892

நான் ஒரு இந்து எனும் சொற்பொழிவு நிகழ்ச்சி Unity is Strength எனும் அரசு சார்பற்ற இயக்கம் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் சமய குழு, குமி இயக்கம், மலேசிய இந்து சங்கம், .ம.இ.கா தேசிய புத்திரி பிரிவு, காஜாங் இளைஞர் இயக்கம் மற்றும் அம்பாங் இளைஞர் படை ஆகியோரின் ஏற்பாட்டில் கோலம்பூர் நேதாஜி மண்டபத்தில் 20/9/2014 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை  நடந்தேறியது.

இதில் சிறப்பு பேச்சாளர்களாக ஆன்மீக சொற்பொழிவாளர் மாஸ்டர் சிவபாரதி, இளம் சொற்பொழிவாளர் திரு.சி.வெ.நவின் குமார், திரு.ஆ.திருவேங்கடம் ஆகியோர் கலந்து சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் பேசியவர்கள் இந்து மதத்தின் பெருமைகளையும் வரலாற்று சிறப்புகளையும் விளக்கி கூறினர். இந்து மதத்தினர் இந்த மதத்தின் தத்துவங்களை புரிந்து கொள்வதன் மூலம் பிற மதங்களுக்கு மாறுவது தவிர்க்கப்படும் எனவும் பேசினர்.

P1050905P1050918

நிகழ்சியின் ஏற்பட்டு குழு தலைவர் திரு.சுபாஷ் சந்திரபோஸ் , மாஸ்டர் சிவபாரதி

P1050937 P1050923P1050953 P1050956

சொற்பொழிவாளர்கள் திரு.சி.வெ.நவின் குமார், திரு.ஆ.திருவேங்கடம்