நாட்டில் பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு

நாட்டில் பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு

air1

நாட்டில் பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு 100-ஆகப் பதிவாகியுள்ளது. சுற்றுச் சூழல் இலாகாவின் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டின் படி, 101-200 வரை சுகாதார மற்ற காற்றுத் தூய்மைக்கேட்டு அளவைக் குறிக்கிறது.