நமீதாவின் புதிய தொழில்

நமீதாவின் புதிய தொழில்

Namitha1

டிசம்பர் 5, பட வாய்ப்புகள் அப்படி இப்படி இருந்தாலும் நமீதா வின் கிரேஸ் அப்படியேதான் இருக்கிறது. துணிக்கடை நடத்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானாலும் இப்போதைக்கு அப்படி ஐடியா இல்லையாம். புத்தம்புதுசா ஒரு தொழில் தொடங்கணும். அது என்ன என்று யோசித்து வருகிறாராம்.