நடிகர் விக்ரம் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 12, சென்னையில் இந்த மாதம் 1 மற்றும் 2ஆம் தேதி கொட்டித்தீர்த்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல நடிகர் நடிகைகள் வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டப்பட்டு வருகிறதர்கள். நடிகர் விக்ரம் முதல்-அமைச்சரின் வெள்ள நிவாரணத்துக்காக நடிகர் சங்கம் மூலம் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விஷால், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன், ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா நிதி வழங்கி உள்ளனர்.