திருப்பதியில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள்

திருப்பதியில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள்

Tirupati

ஆகஸ்டு 6, திருப்பதியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2 பிரம்மோற்சவங்கள் வரும். அதன்படி இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் வருகிறது. முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் 16–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடக்கிறது. இரண்டவது பிரம்மோற்சவம் அக்டோபர் 14–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை நடக்கிறது. இதனால் அதிக அளவு பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.