தாமதமாக புத்ராஜெயா பள்ளிவாசல் கல்லறையில் வந்தடையும்

தாமதமாக புத்ராஜெயா பள்ளிவாசல் கல்லறையில் வந்தடையும்

at putrajaya at putrajaya praying

Hakimi Hanapi & Shazana Mohamed Salleh அகிய உடல்கலுக்கு அஞ்சலி செலுத்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறுதி பிரார்த்தனை செய்ய ஒரு இடத்தில் காத்திருக்கிறார்கள்.அவர்கள் உடல்கள் தாமதமாக புத்ராஜெயா பள்ளிவாசல் கல்லறையில் வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அவர்களது இறுதி பிரார்த்தனையில் மத்திய பிரதேசம் முப்தி டாக்டர் சுல்கிப்ளி அல் பக்ரி தலைமையில் இறுதி பிரார்த்தனை செய்யபடும்.