தமிழ் பள்ளி எங்கள் தேர்வு

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

அக்டோபர் 28, மலேசிய இந்திய கலைஞர் இயக்கம் கோலாலம்பூர் மற்றும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு நடத்திய தமிழ் பள்ளி எங்கள் தேர்வு என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.