நாம் இயக்கத்தின் சர்பில் தமிழர் திருநாள் விழா 2015

நாம் இயக்கத்தின் சர்பில் தமிழர் திருநாள் விழா 2015

sa1

ஜனவரி 19, தமிழர் திருநாள் பொங்கல் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. மலேசிய தமிழர்கள் மிக சிறப்பாக கொண்டாடினர். நாம் இயக்கத்தின் சர்பில் பொங்கல் விழா நேற்று நெகிரி மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாம் பேரியக்கத்தில் தலைவரும் இளைஞர் மற்றும் விளையாடு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் கலந்துகொண்டார்.

sa2 sa3 sa4