தனுஷ் வெற்றி மாறன் கூட்டணியின் மீண்டும் சமந்தா

தனுஷ் வெற்றி மாறன் கூட்டணியின் மீண்டும் சமந்தா

vip201

ஆகஸ்டு 14, தனுஷ் வெற்றி மாறன் இணைந்து அடுத்த படம் கொடுக்க உள்ளனர். விஐபி-2 படத்தில் நடித்த சமந்தா இந்த புதிய படத்திலும் நடிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொல்லாதவன், ஆடுகளம், காக்கா முட்டை இவர்கள் கூட்டணியில் கிடைத்த வெற்றி.