தனுஷை தவிர்த்த காஜல் அகர்வால்

தனுஷை தவிர்த்த காஜல் அகர்வால்

Dhanush_Kajal_15_05

ஜனவரி 30, காஜல் அகர்வால், தனுஷுடன் சில படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை, தவிர்த்தது ஏன் என கேட்கிறார்கள் பொல்லாதவன் படத்திலேயே நடிக்க இருந்தேன் அதற்கான போட்டோ ஷூட்டும் நடந்தது அதேநேரம் தெலுங்கில் சந்தமாமா படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட்டை பொறுத்து எதில் நடிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலையில் சந்தமாமா படத்தை தேர்வு செய்தேன். அதன்பிறகும் தனுஷுடன் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அதற்கான சூழல் அமையவில்லை. மாரி படத்தில் அவருடன் இணைந்து நடிப்பது சந்தோஷம். இவ்வாறு காஜல் அகர் வால் கூறினார்.