தனிப்பட்ட கருத்துக்களை யாரும் கூற வேண்டாம்:சுல்கிப்ளி அஹ்மட்

தனிப்பட்ட கருத்துக்களை யாரும் கூற வேண்டாம்:சுல்கிப்ளி  அஹ்மட்

download (2)

பாஸ் மத்திய குழு இயக்குனர் சுல்கிப்ளி அஹ்மட் ஒரு அறிகையில், முகம்மட் ஜுஹடி மர்சுகி அவர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள்.இதை அரசியல் ஆக்க வேண்டாம் என அவர் கூறினார்.

இதற்கு பாஸைப் பொறுப்பேற்க்க வேண்டும்.