தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீசுக்கு

தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீசுக்கு

sathishsivalingam--621x414

கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற சதீசுக்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

வருங்காலத்திலும் இதுபோன்று பல வெற்றிகளை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.