டிஏபி மற்றும் பிகேஆரின் மிது சுல்தான் கோபம்

டிஏபி மற்றும் பிகேஆரின் மிது சுல்தான் கோபம்

rajanazrinshah290514

முதல்வர் பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களை பரிந்துரைக்கும்படி சிலாங்கூர் சுல்தான் கூறினார்.டிஏபி மற்றும் பிகேஆ இதை அவமதிப்பு செய்து வருகின்றன என சிலாங்கூர் அரண்மனை கூறியுள்ளது.

பாஸ் கட்சி மட்டுமே சுல்தானின் உத்தரவுக்கேற்ப நடந்து கொண்டிருக்கிறது என்று சுல்தானின் தனிச் செயலாளர் முகம்மட் முனிர் பானி கூறினார்.

உத்தரவை மதிக்காத பிகேஆர் மற்றும் டிஏபியின் மிது சுல்தான் ஏமாற்றம் அடைந்துள்ளார்.