டத்தோ ஹசான் அரிஃபின் மற்றும் டத்தின் ஶ்ரீ டாக்டர் வான் அசிசா நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்

டத்தோ ஹசான் அரிஃபின் மற்றும்  டத்தின் ஶ்ரீ டாக்டர் வான் அசிசா நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்

Wan-Azizah-Not-contesting

மே 18, அண்மையில் நடைபெற்று முடிந்த ரொம்பின் மற்றும், பெர்மாத்தாங் பாவு இடைத்தேர்தல்களில் வெற்றிப் பெற்ற முறையே டத்தோ ஹசான் அரிஃபின் மற்றும் டத்தின் ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இன்று மக்களவை சபாநாயகற் பண்டிகார் அமீன் மூலியா முன்னிலையில் பதவியேற்றனர்.

13-வது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணையின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று தொடங்கி எதிர்வரும் ஜூன் 18-ஆம் தேதி வரை நடைபெறும்.