டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அவசரக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு மற்றம்

டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அவசரக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு மற்றம்

Palanivel

டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அவசரக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு மற்றப்பட்டுள்ளது. டேவான் மெர்டேக்காவில் இன்று பகல் 12 மணிக்கு அவசரக் கூட்டம் ஒன்றுக்கு டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் அழைப்பு விடுத்திருந்தார். அவசரக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு மற்றப்பட்டுள்ளது. டேவான் மெர்டேக்காவில் கூட்டம் சேர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் ஊடகங்கள் யாரும் அரங்குக்குள் அனுமதிக்கப்படவில்லை.