ஜொகூர்பாரு-நடைமேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது

ஜொகூர்பாரு-நடைமேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது

0அக்டோபர், 14 ஜொகூர்பாரு, தாமான் பெர்லிங்கிற்கும் செல்லும் பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் தாமான் கொபினா அருகில் நடைமேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு கார்கள்,ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியன முற்றாக நசுங்கின.இந்த விபத்தில் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.