செராஸ், நீலாய், கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு

செராஸ், நீலாய், கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு

Smog in KL

கோலாலம்பூர், ஆகஸ்டு 2- இன்று காலை 7 மணி நிலவரப்படி செராஸ், நீலாய், கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் மிதமான காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

JAS எனப்படும் சுற்றுச் சூழல் இலாகா அகப்பக்கத்தில் கிடைத்த தகவல்படி, செராஸ் மற்றும் நீலாயில் காற்றுத் தூய்மைக்கேடு 57-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் 79-ஆகப் பதிவாகியது.