சிலாங்கூர் மாநிலத்தில் புதிய முதல்வர்: டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை மட்டுமே பரிந்துரைக்கும்

சிலாங்கூர் மாநிலத்தில் புதிய முதல்வர்: டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை மட்டுமே பரிந்துரைக்கும்

Wan-Azizah-Wan-Ismail3

சிலாங்கூர் மாநிலத்தில் புதிய முதல்வர் பதவிக்குப் பக்காத்தான் கூட்டணி இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களை பரிந்துரைக்குமாறு மாநில சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா கூறினாலும், கெஅடிலான் கட்சியும், ஜ.செ.க கட்சியும் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை மட்டுமே பரிந்துரைக்கும் என அவ்விரு கட்சிகளும் வெளியிட்ட  கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.