சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மரணம்

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மரணம்

Lee_Kuan_Yew

மார்ச் 23, சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ குவான் யூ (91) இன்று காலமானார், இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.