சாதனைப் பெண்ணே உன்னால் முடியும்

சாதனைப் பெண்ணே உன்னால் முடியும்

una

ஒற்றுமையே வலிமை குழு உறுப்பினர்கள் நடத்தும் சாதனைப் பெண்ணே உன்னால் முடியும் நிகழ்ச்சி வரும் 01-11-2014 அன்று ம.இ.கா தலைமை வளாகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் காலை 9.00மணி முதல் மாலை 5.00மணி வரை நடைபெறும்.

அனைவருக்கு உணவு மற்றும் அனுமதி இலவசம்.