சவூதிஅரேபியா மசூதி விபத்து 6 மலேசியர்கள் காயம்

சவூதிஅரேபியா மசூதி விபத்து 6 மலேசியர்கள் காயம்

new

செப்டம்பர் 12, சவூதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்தது. இதில் 107 பேர் பலியாகினர். 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் மலேசியாவைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 2 ஆண் 4 பேர் பெண்கள் என்றும் மலேசியா ஹாஜி பிரதிநிதிகளின் தலைவர் டத்தோ ஷெட் சாலே ஷெட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.