கோப்பேங் பேருந்து விபத்து: ஓட்டுனர் பலி

கோப்பேங் பேருந்து விபத்து: ஓட்டுனர் பலி

Bus accident in Agusan del Norte

இன்று காலை 6.30 மணிக்கு பேராக், கோப்பேங் அருகே, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 304-வது கிலோமீட்டரில் பேருந்து ஒன்று டிரேலருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் ஓட்டுனர் பலியானதுடன், பேருந்தில் பயணித்த இரு பயணிகள் படுகாயமடைந்தனர்.