கோடீஸ்வரர்கள் செலுத்தும் வரிப்பணத்தை வெளியிட முடியாது

கோடீஸ்வரர்கள் செலுத்தும் வரிப்பணத்தை வெளியிட முடியாது

fb16

கோடீஸ்வரர்கள் செலுத்தும் வரிப்பணத்தை வெளியிட முடியாது. அது இரகசியமானது என்று நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான்.ஒவ்வொருத்தரும் செலுத்தும் வருமான வரி இரகசியமானது என நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

20 மலேசிய கோடீஸ்வரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வருமான வரியைத் அறிய விரும்புவதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டிருந்த கேள்விக்கு பதில் கூறினார் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான்.