காலிட் கருத்துக்கு அன்வார் மறுப்பு

காலிட் கருத்துக்கு அன்வார் மறுப்பு

khalid-ibrahim-sad-face

2008 மற்றும் 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூர் முதல்வர் பதவிக்கு பக்கத்தான் கூட்டணியில் முதல்வர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை கொடுத்தாக காலிட் இப்ராகிம் கூறுகிறார்.

பிகேஆரும் பாஸ் கட்சியும் வேறு பெயர்களை கடிதம் முலம் அனுப்பினர் என்று காலிட் இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அன்வார் அதை மறுத்துள்ளர் பக்கத்தான் கூட்டணி கட்சிகள் தனித்தனியே மூன்று கடிதங்களை அனுப்பியதாக கூறுகிறார். அந்த முன்று கடிததிலும் காலிட் இப்ராகிம் பெயர்தான் இருந்தன்.