காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்றது மலேசியா

காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்றது மலேசியா

doc

கிளாஸ்கோ காமன்வெல்த் மலேஷியா இன்று முதல் பதக்கம் வென்றது.

மலேஷியா வீரரான ஜுல்ஹெமி எம்டி பிசால் வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார். இன்று கிளைட் ஆடிட்டோரியத்தில் 56kg எடை தூக்கும் போட்டியில் வெள்ளி வென்றார்.