கல்லூரி கேட் முன்புறம் பிறந்த 10 நாட்கள் ஆன பெண் குழந்தை இருந்தது

கல்லூரி கேட் முன்புறம் பிறந்த 10 நாட்கள் ஆன பெண் குழந்தை இருந்தது

bab

பிப்ரவரி 16, கோவை சூலூர் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரி கேட் முன்புறம், நேற்று அதிகாலை பிறந்த 5 முதல் 10 நாட்கள் ஆன அழகான பெண் குழந்தை இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அருகே ரூ.10,000ம் பணம் இருந்தது. மீட்கப்பட்ட குழந்தையை, போத்தனூரில் உள்ள காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.