கடலில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவு பாகங்கள், மாயமான மலேசிய விமானத்திற்குரியது என உறுதி

கடலில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவு பாகங்கள், மாயமான மலேசிய விமானத்திற்குரியது என உறுதி

mh370

கடலில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவு பாகங்கள், மாயமான மலேசிய விமானத்திற்குரியது என உறுதி செய்யப்பட்டது.

இந்திய பெருங்கடல் தீவின் கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவு பாகங்கள் மாயமான மலேசிய விமானத்திற்குரியதே என உறுதிசெய்யப்பட்டது.