ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மலாய்மொழி பேசும் 20 சிறுவர்கள்

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மலாய்மொழி பேசும் 20 சிறுவர்கள்

isisw

மார்ச் 18, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மலாய்மொழி பேசும் 20 சிறுவர்கள் ஆயுதங்கள் ஏந்தி பயிற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்த காட்சிகளை ஐ.எஸ் இயக்கத்தின் மலாய்மொழி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளதாக ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. இதன் முழு காட்சிகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இரு வாரங்களுக்கு முன்பு தலை துண்டிக்கப்படும் காணொளியில் இரு மலேசியர்கள் இருந்தது கூறிப்பிடதக்கது.