ஐரோப்பாவிற்கான விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்லும் – மாஸ்

ஐரோப்பாவிற்கான விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்லும் - மாஸ்

MAS

 

ஐரோப்பாவிற்கு பயணம் செய்யும் அனைத்து விமானங்களும் மாற்றுப் பாதையில் பயணிக்கும் என மாஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது எனவும் மாஸின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

17/07/2014 அன்று சுட்டு வீழ்த்தப்பட்ட மாஸின் விமானமானது ICAO வால் பாதுகாப்பான தடம் என அறிவிக்கப்பட்ட பாதையில்தான் பயணித்தது எனவும் மாஸ் தெரிவித்துள்ளது.