ஐநா சபை கூட்டம்

ஐநா சபை கூட்டம்

UNSecurityCouncil

 

மலேசிய பயணிகள் விமானம் உக்ரேனில் 17/07/2014 அன்று சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து ஆலோசனை செய்ய ஐநா பாதுகாப்பு சபை அவசரமாக இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.