எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் மார்ச் 3-ஆம் தேதி வெளியிடப்படுகிறது

எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் மார்ச் 3-ஆம் தேதி வெளியிடப்படுகிறது

sbm

பிப்ரவரி 18, எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதனை மார்ச் 3-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பள்ளிகளில் பெற்றுக்கொடுக்கலாம். கடந்த ஆண்டு மொத்தம் 455,839 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகளை mySMS குறுந்தகவல் சேவை வழி, SPM<SPACE>INDEX என்று அனுப்பி மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.