எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார்

எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார்

vishvanathan

ஜூலை 14, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயதான இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார். இவரது உடல் நாளை காலை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.