எபோலா வைரஸ் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது:டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா

எபோலா வைரஸ் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது:டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா

Ebola-story

எபோலா வைரஸ் பரவி வரும் தகவல் பற்றி டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கருத்து:முகநூல் உட்பட சமூக வலைதளங்களில் நாட்டில் எபோலா வைரஸ் கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.