என்எஸ்தி புகைப்படக்காரரை தாக்கிய MH17 விமான பயணியின் உறவினர்

என்எஸ்தி புகைப்படக்காரரை தாக்கிய MH17 விமான பயணியின் உறவினர்

MH17Coffin-300x191

MH17 விமான பேரிடரில் பலியான 9 பேரின் சடலங்கள் இன்று தாயகம் கொண்டுவரப்பட்டது.

சுங்கை பீசியில் உள்ள நிர்வாணா மின் மையனத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கை புகைப்படம் எடுக்க முயன்ற என்எஸ்தி நாளிதழ் புகைப்படக்காரரை உறவினர்களில் ஒருவர் முகத்தில் குத்தி தாக்கினார்.இந்த தாக்குதலில் அப்புகைப்படக்காரர் காயமடைந்ததோடு, அவரது, புகைப்படக்கருவியும் சேதமடைந்தது.
அங்கு வந்த மக்கள் நிலைமையை கட்டுப்படுத்தினர்.