உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் மீது போலீசில் புகார்

உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் மீது போலீசில் புகார்

 

Policereport8Policereport5

இந்து சமயத்தையும் இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய் உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் மீது  ம இ கா வை சேர்ந்தவகளும், அரசு சாராத இயக்கங்களும் மலேசியாவில் பல்வேறு இடங்களில் போலீசில் புகார் அளித்தனர்.

Policereport7 Policereport6 Policereport4 Policereport1 Policereport2 Policereport3