உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஜெயலலிதா தீவிர பிரசாரம்.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஜெயலலிதா தீவிர பிரசாரம்.

tamil1

கோவை: கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் வேட்பாளரை ஆதரித்து நேற்று கோவையில் தீவிர பிரசாரம் செய்தார். பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கிருந்து  கார் மூலம் கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு வந்து அங்குள்ள அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.