உலுத்திராம் சசி படுகொலை

உலுத்திராம் சசி படுகொலை

3

ஜொகூர் பாரு வட்டாரத்தில் மிகப் பிரபலமான உலுத்திராம் சசி படுகொலை செய்யப்பட்டார். இந்த ஆண்டு துவக்கத்தில் இவர் மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.பெர்மாஸ் ஜெயாவில் அப்போது இவர் சுடப்பட்டு உயிர் தப்பினார்.