உலகில் மிகவும் செலவுமிக்க நகரங்களில் சிங்கப்பூர் முதல் இடம்

உலகில் மிகவும் செலவுமிக்க நகரங்களில் சிங்கப்பூர் முதல் இடம்

singa

மார்ச் 4, உலகில் மிகவும் செலவுமிக்க நகரங்களின் முதல் ஐந்து இடங்களில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து பாரிஸ், ஆஸ்லோ, ஜூரிக் மற்றும் சிட்னி ஆகியவை செலவுமிக்க நகரங்கள் என எகனாமிஸ்ட் இண்டலெஜின்ஸ் யூனிட் எனும் அமைப்பின் ஆய்வு கூறுகிறது. நியூயார்க் நகரின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் 133 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.