உயர்கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் – போர்ட் டிக்சன் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது

உயர்கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் - போர்ட் டிக்சன் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது

30july_scholarshipopenday_1

ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு உயர் கல்வி துறை ஏற்பாட்டில்  உயர்கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை 30/07/2017 காலை 10.00 மணிக்கு துவங்கி மாலை 03.00 மணி வரையில் போர்ட் டிக்சன் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது. பல கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் பங்கு பெற்ற இந்த நிகழ்வில் பல மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு துணைத் தலைவர் திரு. தினாளன்  T.ராஜகோபாளு கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவிகளை வழங்கினார்.

30july_scholarshipopenday_10 30july_scholarshipopenday_11 30july_scholarshipopenday_12 30july_scholarshipopenday_13

30july_scholarshipopenday_14 30july_scholarshipopenday_15 30july_scholarshipopenday_16 30july_scholarshipopenday_17 30july_scholarshipopenday_18 30july_scholarshipopenday_19 30july_scholarshipopenday_2030july_scholarshipopenday_2 30july_scholarshipopenday_3 30july_scholarshipopenday_4 30july_scholarshipopenday_6 30july_scholarshipopenday_7 30july_scholarshipopenday_8 30july_scholarshipopenday_9