இளைஞர் மற்றும் விளையாடு துறை அமைச்சின் "FIT MALAYSIA " துவக்க விழா

இளைஞர் மற்றும் விளையாடு துறை அமைச்சின் "FIT MALAYSIA " துவக்க விழா

” Fit Malaysia” துவக்க விழா இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு கைரி ஜமாலுடின் அவர்களால் கோலாம்பூர் மெர்டேகா சதுக்கதில் 7-9-2014 அதிகார பூர்வமாக துவக்கி வைக்கபட்டது. 

10314572_512115395599436_6820371317453581844_n 10384657_512159768928332_4967469955351934867_n

 

மெர்டேகா சதுக்கம் , 7 செப்டெம்பர் 2014-  FAN RUN எனும் தொலைதூர ஓட்டபந்தய நிகழ்வை  இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன் காலை 7.00 மணிக்கு தொடக்கி வைத்தார். ஆயிரகணக்கானோர் இதில் பங்குபெற்றனர். 

 

10402380_512159792261663_7975652507890359636_n 10494573_826038757441491_289595445403462984_n 10670087_826038660774834_338566441535805055_n 10687024_512115598932749_1378383151848269050_n