இலக்கிய பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் மாணவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி

இலக்கிய பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் மாணவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி

23august_tanjorestudenttraining_1

மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் ஏற்பாட்டில் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இலக்கிய பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள செல்லும் மலேசிய இடைநிலைப் பள்ளி மாணவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
23august_tanjorestudenttraining_2 23august_tanjorestudenttraining_3 23august_tanjorestudenttraining_4 23august_tanjorestudenttraining_5 23august_tanjorestudenttraining_6 23august_tanjorestudenttraining_7 23august_tanjorestudenttraining_8 23august_tanjorestudenttraining_9 23august_tanjorestudenttraining_10