இன்றைய 08/07/2017 தங்கத் தாரகைகளும் தங்க மகன்களும் – சுக்கிம் 4 2017

இன்றைய 08/07/2017 தங்கத் தாரகைகளும் தங்க மகன்களும் - சுக்கிம் 4 2017

08julysukim_400x4mrelayperak

சுக்கிம் 4 2017 மலேசிய இந்தியர்களின் விளையாட்டு திருவிழா 04/07/2017 அன்று துவங்கி UPSI விளையாட்டு வளாகத்தில்  நடைபெற்று வருகிறது.

இன்று 08/07/2017 நடைபெற்ற பல்வேறு தடகளப் போட்டிகளில் தங்கம் வென்றவர்களின் பட்டியல்.

5000 மீட்டர் ஓட்டப் பந்தயம் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார் சிலாங்கூரை சேர்ந்த பவித்ரா.

08julysukim_5000mpavithra

நெகிரி செம்பிலான் சார்பாக 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டெவின் ராய் வின்சண்ட்தங்கம் வென்றார்.

08julysukim_800mdevinroyvincentnegerisembilan

800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பேராக்கை சேர்ந்த இரட்டையர்களான M.நர்மதா தங்கமும் M.நிவேதா வெள்ளியும் வென்று வீட்டிற்கும் மாகாணத்திற்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை பொடுத்தனர்.

08julysukim_800mtwinsperak

உயரம் தாண்டுதல் போட்டியில் கூட்டரசு பிரதேசத்தை சேர்ந்த ஷமீதா ஜுவானா தங்கம் வென்றார்

08julysukim_atheleticsshameta-juana_highjump

400 X 4 ஆண்கள் ரிலே ஓட்டப்பந்தயத்தில் பேராக் அணி தங்கம் வென்றது.

08julysukim_400x4mrelayperak

5000 மீட்டர் ஆண்கள் ஓட்டப்பந்தயத்தில் பகாங்கை சேர்ந்த S.பூவசந்தன் தங்கம் வென்றார்.

பெண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பேராக்கை சேர்ந்த A.சிவசங்கரி தங்கம் வென்றார்.

200 மீட்டர் ஆண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஜோகூரை சேர்ந்த R.தீபன் தங்கம் வென்றார்.

 

08julysukim_atheletics1 08julysukim_atheletics2