இன்று முதல் 7 டோல் சவாடிகள் மின்னியல் முறைப்படி இயங்கும்

இன்று முதல் 7 டோல் சவாடிகள் மின்னியல் முறைப்படி இயங்கும்

tool

செப்டம்பர் 9, நாடு முழுவதும் உள்ள முக்கிய 3 நெடுஞ்சாலைகளில் இன்று முதல் 7 டோல் சவாடிகளிலும் கட்டணம் மின்னியல் முறைப்படி செயல்பட இருக்கிறது. நாட்டில் வாகன நெரிசலைத் தடுக்க மின்னியல் முறை நடைமுறைபடுத்தபடுகிறது. இதன்முலம் 20 முதல் 30 விழுக்காடு வாகன நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் அம்பாங்-கோலாலம்பூர்,டுத்தா- உளு கிள்ளாங் நெடுஞ்சாலைகளிலும், கெடாவில் ஜித்ரா,புக்கிட் காயு ஹித்தாம், லூனாஸ் பினாங்கில் குமாங் செமாங்,பினாங்கு பாலம் மற்றும் கோலாலம்பூர் காராக் செல்லும் நெடுஞ்சாலைகளில் கோம்பாக்,பெந்தோங் சாலைகளிலும் மின்னியல் முறைப்படி டோல் சவாடிகள் இயங்கும்.