இனி நாம் பேசத் தேவையில்லை நமது வீரர்களின் துப்பாக்கி பேசும்:மோடி

இனி நாம் பேசத் தேவையில்லை நமது வீரர்களின் துப்பாக்கி பேசும்:மோடி

Narendra-Modi

பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள். மேலும் இனி பாகிஸ்தானுடன் நாம் பேசத் தேவையில்லை, நமது வீரர்களின் துப்பாக்கி பேசும் என மோடி ஆவேசமாக கூறினார். எல்லையில் உள்ள வீரர்களின் மன உறுதியை குலைக்கும் செயலில் எதிர் கட்சிகள் ஈடுபட வேண்டாம் எனவும் மோடி அறிவுறுத்தினார்.