இந்திய ஆசிரியருக்கு அமெரிக்காவில் ஜனாதிபதி விருது

இந்திய ஆசிரியருக்கு அமெரிக்காவில் ஜனாதிபதி விருது

obama-air-horn-ap

ஜூலை 3, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆசிரியர் தர்ஷண் ஜெயினுக்கு அமெரிக்காவில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 10 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம்) ரொக்கப்பரிசை கொண்டதாகும். வாஷிங்டனில் நடக்க உள்ள விழாவில் ஜனாதிபதி ஒபாமா இந்த விருதை வழங்குகிறார். இவர் கணிதம், அறிவியல் கணிதம், அறிவியல் பாடங்களை மாணவர்களுக்கு சிறப்பாக கற்பித்து தருகிறார். இந்த பட்டியலில் 108 ஆசிரியர்கள் இடம் பிடித்துள்ளார்.