ஆர்யா, அனுஷ்கா நெருக்கம்

ஆர்யா, அனுஷ்கா நெருக்கம்

Anushka-Shetty-102

ஜூன் 27, இஞ்சி இடுப்பழகி படத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கிறார்கள். படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் வந்தன. அடிக்கடி ரகசியமாக சந்தித்து பேசுவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர்கள் இரண்டாம் உலகம் படத்தில் இணைந்து நடித்தனர். இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் வந்தன. அனுஷ்காவை வீட்டுக்கு அழைத்து ஆர்யா பிரியாணி விருந்து கொடுத்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இஞ்சி இடுப்பாகி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்கள். பழைய காதலை புதுப்பித்து நெருக்கமாகி இருக்கிறார்களாம் ஆர்யா, அனுஷ்கா.